phone: +94779009595
e-mail: pursuittvmovie@gmail.com
  • .
round minus
round plus

Contribute Please!

பணம் செலுத்துவது எப்படி? - How to contribute?

  • இணைப்பின் ஊடாக தளத்தினுள் செல்லுங்கள்



  • நீங்கள் பங்களிப்பு செய்ய விரும்பும் பணத்தின் பெறுமதியினை தெரிவு செய்யுங்கள்!



  • Contribute என்ற பட்டனை அழுத்தி தொடர்க





  •  நாம் பங்களிப்பு செய்வதன் மூலம் கிடைக்கும் ஆதயத்தினை தெரிவு செய்யவும் ( உதாரணம் : $5 பங்களிப்பு செய்யும் அனைவருக்கும் ஒரு டீ.வி.டீ அனுப்பபடும் )




  • பின் அங்கிகருக்கப்பட்ட Visa/Master அட்டைகளை உபயோகித்து தங்கள் பணத்தை செலுத்தி கொள்ளுங்கள்! 



( இது முற்றிலும் அங்கிகரிப்பட்ட பாதுகாப்பான முறை என்பதால் அட்டைகளை பயன்படுத்தி கொள்வது பாதுகாப்பானதே )


 நன்றி
Pursuit Team

Pursuit - The Movie




Hello Dear friends,

Pursuit (TV Movie) Pursuit is an upcoming Sci-fi Thriller Short Film. The film to be released in both English and Tamil. The estimated budget is LKR 150,000 (Approximately USD 1130 – 1150). We planned to fulfill this budget by process called Crowd Funding. Crowd Funding is the process of raising money from the interested people to achieve our goal. Many Independent Films have been made by using this concept. (Ex: Lucia – a Kannada Film) We are proud to say that this concept is implemented by us for the first time in Sri Lanka. 

Please donate us from 1$ and help us achieve our goal. 

Follow this link

Crowd Fund!




Thank you
Team

Pursuit - Tv Movie


வணக்கம்! 


Pursuit TV Movie 


Pursuit இலங்கையில் இருந்து வெளிவரவிருக்கும் ஒரு அறிவியல் - த்ரில்லர் குறுந்திரைப்படம். இது தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியிடப்படவுள்ளது. இதற்கான செலவாக இலங்கை ரூபாய் 1.5 லட்சம் அனுமானிக்கப்பட்டுள்ளது. 

இத்திட்டத்தை நிறைவேற்ற ஆர்வலர்கள், நலன் விரும்பிகளான தங்களிடமிருந்து சிறு சிறு தொகையாக நன்கொடைகளைப் பெற்று படத் தயாரிப்பை நடாத்துவதற்கு உத்தேசித்துள்ளோம். இப்படிமுறையானது Crowd Funding என்றழைக்கப்படும். பல்வேறு நாடுகளில் மிகச் சிறப்பாக வளர்ந்து வரும் இம்முறையால் பல சுதந்திர திரைப்படங்கள் (Independent Films) உருவாகி வெளியிடப்பட்டுள்ளன. இந்த Crowd Funding முறை இலங்கையில் முதற் தடவையாக செயற்படுத்தப்படுகிறது என்பதை கூறிக்கொள்ள விழைகிறோம். சமீபத்தில் கன்னடத்தில் வெளியான லூசியா திரைப்படமும் பல ஆர்வலர்களின் சிறிய அளவிலான தொகைகளிலேயே சாத்தியப்படுத்தப்பட்டது அனைவரும் அறிந்த விடயமே. 

எனவே தங்களால் இயன்ற 1$ இலிருந்து மேற்பட்ட தொகையை அழித்து எமது முயற்சிக்க ஒத்துழைப்பு வழங்குமாறு மிகவும் அன்புடன் கேட்டு நிற்கின்றோம்!

கீழ் வரும் இணைப்பின் மூலம் தொடரவும்!


நன்றி
Pursuit குழுமம்